தமிழகத்தில் 40% அதிகமான தெலுங்கு பேசக்கூடிய மக்கள் வாழ்கிறார்கள்.
நாமெல்லாம் ஒன்றாக நின்று சுதந்திரம் அடைந்துவிட்டோம். வெள்ளையரை தூரத்திவிட்டோம். இனி பிரிவினைவாதிகளை என்ன செய்வது?
தெலுங்கரின் பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதி செய்யவேண்டும்.
மத்திய அரசு அறிவித்த 10 சதவிகித EWS இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு எதிரான துவேஷ பேச்சுக்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 சதவிகித தெலுங்கு மக்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயரை மீண்டும் கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு சூட்டவேண்டும்.
தெலுங்கர் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்களுக்காக போராடி வருகிறது.
சமீபத்திய முன்னெடுப்புகள்.
மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சாதனையாளர்கள் கலந்துகொள்ளும் கோவை மண்டல மாநாடு.
மேலும்வெள்ளையரை மிரள வைத்த விருப்பாச்சி கோபால் நாயக்கரின் நினைவு தினம், குரு பூஜை மற்றும் வீரவணக்க நாள்
மேலும்76 தெலுங்கு சமூகங்களும் பங்குபெறும் முப்பெரும் கலைவிழா . கலைவாணர் அரங்கத்தில் திரளாக கூடும் மாண்புமிகு அமைச்சர்கள்
மேலும்நமது தெலுங்கு சொந்தங்கள் அனைவரும் விரைந்து வந்து தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்திடுங்கள்.